இங்கிலாந்தில் தவறான பாதைகளில் வாகனம் செலுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இங்கிலாந்தின் நெடுஞ்சாலைகளில் தவறான பாதையில் வாகனம் ஓட்டும் நபர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
15 சதவீதம் வரை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து PA செய்தி நிறுவனத்தால் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் “மோட்டார்வேகளில் தவறான திசையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பiத தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.





