வடக்கு புகையிரத சேவை பாதிப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு
யாழ்தேவி புகையிரத மாஹோ பகுதியில் காட்டு யானையுடன் மோதிய நிலையில் வடக்குக்கான புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வடக்கு பகுதிக்கான புகையிரத சேவையில் தாமதம் ஏட்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.





