இலங்கை

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பா?

ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் இலங்கை நேரப்படி மாலை 7.45 மணிக்கு ஏற்பட்டது, இதனால் சுனாமி அல்லது பிற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்கள் பீதியடையவோ அல்லது உறுதியற்ற போலியான செய்திகளைப் பரப்பவோ வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!