எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உலக சந்தையில் எரிவாயுவின் விலை 85 டொலாராக அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கமைய விலைதிருத்தம் செய்யப்படும் எனவும் புதிய விலை திருத்தம் இன்று (04.08) அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)