பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்ற நிஹால் தல்துவ!
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் இதற்கு முன்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றியிருந்தார்.
அவர் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதுடன், பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் தொடர்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
(Visited 11 times, 1 visits today)





