நாணய சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி
உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறுகிறது.
இந்தியாவின் அஹமதாபாத்தில் இறுதிப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.





