நியூசிலாந்து தொடர் – இந்திய அணியில் இணையும் புதிய வீரர்கள்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், தற்போது இரண்டு ஒருநாள் போட்டிகளை முடிவடைந்துள்ளது.
இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் உள்ளது.
இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணி வீரர்கள் திலக் வர்மா(Tilak Verma) மற்றும் வாஷிங்டன் சுந்தர்(Washington Sundar) விலகியுள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கு மாற்று வீரர்களாக ஸ்ரேயாஸ் அய்யர்(Shreyas Iyer) மற்றும் ரவி பிஷ்னோய்(Ravi Bishnoi) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.





