நியூயார்க்கின் கழிவுகள் இல்லாத நகரம்
நியூயார்க்கில் உள்ள கோவ் ஓர்ஸ் தீவு தற்போது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தீவாக மாறியுள்ளது.
அதற்குக் காரணம் அந்தத் தீவில் வசிப்பவர்களால் மேற்கொள்ளப்படும் சில சிறப்புச் செயல்கள் ஆகும்.
அவர்கள் தோட்டத்தில் தங்கள் சொந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர், தங்கள் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் இதைச் செய்கிறார்கள்.
இதன்படி, கோவ் ஒர்ஸ் தீவை பூஜ்ஜிய கழிவுகளாக்குவதே அவர்களின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)





