புதிய வரி விதிப்பு அமெரிக்காவுக்கே அதிக தீங்கு விளைவிக்கும் – எச்சரிக்கும் ஐரோப்பிய நாடு

புதிய வரி விதிப்பு அமெரிக்காவுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என ஐரோப்பிய ஸ்பெயின் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி முதல், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்கள் மற்றும் முக்கிய உதிரி பாகங்களின் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.
இதை அடுத்து, ஸ்பெயினில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ள கார்கள், சாண்டாண்டர் துறைமுகத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கார்கள் மீதான வரிகள் அமெரிக்காவிற்குதான் அதிக தீங்கு விளைவிக்கும் என்றும் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஸ்பெயின் தெரிவித்துள்ளது.s
(Visited 4 times, 1 visits today)