WhatsAppஇல் புதிய Sidebar வசதி

வாட்ஸ்அப் புதுப்பிக்கப்பட்ட சைடுபார் (sidebar) வசதியை சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் தளத்தின் இடது பக்கத்தில் ஷேட், ஸ்டேட்டஸ், கம்யூனிட்டிஸ் போன்ற வசதிகள் தனித்தனி ஐகான்களாக கொடுக்கப்படுகிறது.
இந்த வசதி தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. பீட்டாவெர்ஷன் பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட சைடுபார் வசதியில் profile picture மற்றும் settings ஆப்ஷன் கீழே இடதுபுறத்தில் உள்ளன.
இது போன்ற அனைத்து ஐகான்களும் பயனர்களின் வசதிக்கு ஏற்ப கொடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் அம்சங்களை எளிதாக பயன்படுத்த கொண்டு வரப்பட உள்ளது. இது குறிப்பாக வாட்ஸ்அப் வெப் வெர்ஷனுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
(Visited 26 times, 1 visits today)