இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர் நியமனம்
இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு (EDB) புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Brown & Company PLC இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி மங்கள விஜேசிங்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)