இலங்கை

இலங்கையில் புதிதாக வழங்கப்பட்டுள்ள நியமனங்கள்!

10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு பிமல் ரத்நாயக்க புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக உள்ளார்.

இதேவேளை அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (19.11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.

 

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்