செவ்வாய் கிரகத்திற்கும் இலங்கைக்கும் இடையே தொடர்பு

நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று இலங்கைக்கு வந்துள்ளது.
செவ்வாயின் பாறைகளுக்கும் இந்நாட்டுப் பாறைகளுக்கும் உள்ள சமத்துவத்தைக் கண்டறியும் நோக்கில் அவர்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தனித்துவமான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விஞ்ஞான குழுவின் தலைவராக கலாநிதி சுனிதி கருணாதிலக்க செயற்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் கினிகல்பலஸ்ஸ பிரதேசத்தில் கண்காணிப்புச் சுற்றுலாவில் ஈடுபட உள்ளனர். அதன் பின்னர் இந்திகொல்பலஸ்ஸ மற்றும் உஸ்ஸங்கொட பிரதேசங்களில் கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 12 times, 1 visits today)