ஆன்மிகம்

நமோ நாராயண சரணம்

1】வருடம்:~ ஸ்ரீ சோபகிருது:
( சோபகிருது-நாம சம்வத்ஸரம் )

2】அயனம்:~ உத்தராயணம்.

3 】ருது:~ வஸந்த- ருதெள.

4】மாதம்; ~ சித்திரை:-
( மேஷம்- மாஸே. )

5】பக்ஷம்:~ கிருஷ்ண- பக்ஷம்:  –  தேய்- பிறை.

6】திதி:~ பிரதமை:-
இரவு: 10.41. வரை, பின்பு துவிதியை.

7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண- பிரதமை.

8】நேத்திரம்: 1. – ஜீவன்: 1.

9】நாள் :~ சனிக்கிழமை { ஸ்திரவாஸரம் },
கீழ்- நோக்கு நாள்.

10】நக்ஷத்திரம்:~
விசாகம்:- இரவு: 09.57 வரை, பின்பு அனுஷம்.

11】நாம யோகம்:-
வ்யதீபாதம்:- காலை: 07.47. வரை, பின்பு வரீயான்.

12】அமிர்தாதி- யோகம்:-
சித்தயோகம்:- இன்றைய நாள் முழுவதும்.

13】கரணம்: ~ ( 12-00 – 01-30 )
பாலவம்:- பகல்: 11.07 வரை, பின்பு கௌலவம்: இரவு: 10.41. வரை, பிறகு  தைதுலம்.

நல்ல நேரம்:
காலை: ~ 07.30 – 08.30 AM.
மாலை: ~ 04.30 – 05.30 PM.

கௌரி நல்ல நேரம்:
காலை:  ~ 10.30 – 11.30 AM.
இரவு     : ~ 09.30 – 10.30 PM.

ராகு- காலம்:
காலை: ~ 09.00 – 10.30 AM.

எமகண்டம்:
பிற்பகல்: ~ 01.30 – 03.00 PM.

குளிகை:
காலை: ~ 06.00 – 07.30 AM.

( குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)

சூரிய- உதயம்:
காலை: 05.55 AM.

சூரிய- அஸ்தமனம்:
மாலை: 06.22. PM.

சந்திராஷ்டம நட்சத்திரம்:
ரேவதி, & அஸ்வினி.

சூலம்: கிழக்கு.

பரிகாரம்:  தயிர் .

இன்றைய- நன்நாளில்:-

பன்னாட்டு உணவு கட்டுப்பாடற்ற தினம்.
🇮🇳 மோதிலால் நேரு பிறந்த தினம்.

தின- சிறப்புக்கள்:

சித்திரை :- 23:
06- 05- 2023 சனிக்கிழமை

சந்திராஷ்டம ராசி:

மாலை: 03.21 வரை மீனம், பிறகு மேஷம் ராசி.

ஸ்தல- விசேஷங்கள்:

சென்னை கேசவப்பெருமாள் காலை கெருட வாகனத்திலும் இரவு சந்திர பிரபையில் திருவீதி உலா.

வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் பவனி வரும் காட்சி.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதி பெருமாள் கெருட வாகனத்திலும் இரவு அம்ச வாகனத்திலும் புறப்பாடு.

இன்றைய தின வழிபாடு:

ஸ்ரீ சனீஸ்வரரை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

இன்று எதற்கெல்லாம் சிறப்பு:

பூமி தொடர்பான பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.

இயந்திரங்கள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.

தீபாராதனை செய்வதற்கு நல்ல நாள்.

மனை விற்றல் சார்ந்த செயல்களை செய்ய உகந்த நாள்.

தினம் ஒரு சாஸ்திர தகவல்:

பணி இடமாற்றம் விரும்புவோர் கீழ்க்கண்ட தாந்த்ரீகப் பரிகாரத்தை 43 நாட்கள் வரை செய்யவும்.

அதிகாலையில் குளித்து முடித்துச் சுத்தமான ஆடை அணிந்து 11 காய்ந்த மிளகாய் வற்றலை எடுத்துச் சூரியனை நோக்கி நின்று உங்கள் பணியிட மாற்றம் குறித்து வேண்டியபடியே அந்த மிளகாய் வற்றலைக் கிழக்குத் திசை நோக்கி எறிந்து விடவும்.

இதை 43 நாட்களுக்குத் தொடர்ந்து செய்யவும். 43 நாட்களுக்கு முன்னரே உங்கள் விருப்பம் நிறைவேறினால் பரிகாரத்தை நிறுத்தி விடலாம்.

லக்ன நேரம்:

( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை  கொடுக்கப்பட்டுள்ளது.)

கும்ப லக்னம்:-
காலை: 01.14- 02.55 AM வரை

மீன லக்னம்:-
காலை: 02.56- 04.35 AM வரை

மேஷ லக்னம்:-
காலை: 04.36- 06.23 AM வரை

ரிஷப லக்னம்:-
காலை: 06.24 -08.25 AM வரை

மிதுன லக்னம்:-
காலை: 08.26- 10.36 AM வரை

கடக லக்னம்:-
பகல்: 10.37- 12.46 PM வரை

சிம்ம லக்னம்:-
பகல்: 12.47- 02.49 PM வரை

கன்னி லக்னம்:-
மாலை: 02.50- 04.50 PM வரை

துலாம் லக்னம்:-
மாலை: 04.51- 06 57 PM வரை

விருச்சிகம் லக்னம்:-
இரவு: 06.58 – 09.09 PM வரை

தனுசு –  லக்னம்:-
இரவு: 09.10- 11.16 AM வரை

மகர லக்னம்:-
இரவு: 11.17 – 01.09 AM வரை

சனிக்கிழமை ஹோரை.
ஓரைகளின் பலன்கள்.

காலை:

6-7.   சனி..அசுபம்
7-8. குரு. சுபம்
8-9. செவ்வா.அசுபம்
9-10. .சூரியன்.அசுபம்
10-11. சுக்கிரன்.சுபம்
11-12. புதன்.சுபம்

பிற்பகல்:

12-1. சந்திரன்.சுபம்
1-2. சனி..அசுபம்
2-3. குரு.சுபம்

மாலை:

3-4. செவ்வா.அசுபம்
4-5. சூரியன்.அசுபம்
5-6. சுக்கிரன்.சுபம்
6-7. புதன்.சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

ஓரை என்றால் என்ன..?

ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

ஒரு குறிப்பிட்ட  நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

(Visited 5 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆன்மிகம்

சுவாமி சரணம்

  • April 27, 2023
ஸ்ரீமத் பாகவதத்திலே ஆறாவது ஸ்கந்தத்திலே #பரீக்ஷித்_மகாராஜா சுகப்பிரும்மரைப் பார்த்துக் கேள்விகள் கேட்கிறான். அதிலே ஒரு கேள்வி: ‘சுவாமி! பிராயச்சித்தம் என்று சில கர்மாக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன –
ஆன்மிகம்

கண்ணன் வருவான்

  • April 27, 2023
பத்தாவது வயதில், கம்ச வதம் முடிந்தது. உடனே ஸ்ரீகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமா? விறுவிறுவென காராக்கிரகம் நோக்கி ஓடிவந்து, வசுதேவரையும் தேவகியையும் பார்த்து, பார்த்த மாத்திரத்தில் தடாலென