இலங்கையில் பரவும் மர்ம காய்ச்சல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையின் வடமாகாணத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இறந்தவர்கள் முறையே 20 முதல் 65 வயதுடையவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் அவர்கள் அனைவருக்கும் பொதுவான அறிகுறிகளாக சுவாச கோளாறு மற்றம் காய்ச்சல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 69 times, 1 visits today)





