மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு – மீட்பு பணிகள் தீவிரம்

மியான்மரில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,408 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆளும் இராணுவ ஆட்சிக்குழு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான ஆழமற்ற நிலநடுக்கத்திற்குப் பிறகு குறைந்தது 139 பேர் இன்னும் காணவில்லை என்று இராணுவ ஆட்சிக்குழுவின் தகவல் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது
(Visited 2 times, 1 visits today)