மியன்மார் நில அதிர்வு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
மியன்மார் நிலஅதிர்வில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் 3,400 பேர் காயமடைந்துள்ளதாக மியன்மார் இராணுவத் தலைமையதிகாரி மலேசியப் பிரதமர் உடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பேசும் வேளையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
300 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் மியன்மார் இராணுவத் தலைமையதிகாரி கூறியுள்ளார்.





