மிஸ்டர் வேர்ல்ட் 2024: வியட்நாமில் இலங்கையரின் வரலாற்று சாதனை
வியட்நாமில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான மிஸ்டர் வேர்ல்ட் 2024 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மேகா சூரியராச்சி மக்கள் தேர்வு விருதை வென்றுள்ளார்.
இலங்கையின் கலாசாரத்தை பெருமை மற்றும் நேர்த்தியுடன் வெளிப்படுத்தும் “National Costume People’s Choice” விருதையும் அவர் பெற்றார்.
மிஸ்டர் வேர்ல்ட் போட்டியில் முதல் 10 இடங்களை எட்டிய முதல் இலங்கையர் என்ற வரலாற்றை மேகா படைத்தார்.
(Visited 15 times, 1 visits today)





