இலங்கையில் நடந்த மிகவும் அமைதியான தேர்தல்: தேர்தல் ஆணைய தலைவர்

இலங்கையில் முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தல், இதுவரை நடைபெற்றவற்றில் மிகவும் அமைதியான தேர்தலாக வரலாற்றில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, வாக்களிக்கும் காலப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)