பிரித்தானியா முழுவதும் அமுலில் உள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள்!
100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, பேரழிவு வானிலைக்கு தயாராகுமாறு பிரித்தானியருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஏஜென்சி இங்கிலாந்து முழுவதும் 165 வெள்ள எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 34 வெள்ள அபாய எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.
வார்ரிங்டன் உள்ளிட்ட பகுதிகள் சமீபத்தில் அதிகப்படியான தண்ணீரால் மூழ்கியதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பெரும்பாலான பிரித்தானியர்கள் பயண இடையூறுகளை எதிர்கொள்கின்றனர்.
(Visited 2 times, 1 visits today)