இலங்கை

விளையாட்டு துறை அமைச்சில் பணம் கொட்டிக் கிடக்கிறதாம்!

தனது கடமைகளை நிறைவேற்றுவதில் பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்கி வருவதாகக் கூறிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிக்கு அரசாங்கத்தில் உள்ள சிலர் ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (24.08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறிள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ”இன்றும் தமக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். நான் அமைச்சரவையின் ஆதரவைப் பெற வேண்டும். நான் உண்மையைச் சொல்ல வேண்டும். எனக்கு தடைகள் உள்ளன.

சிலர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆசைப்படுகிறார்கள். எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். விளையாட்டுக் கழகங்களில் உள்ள பணம்தான் இதற்கு முக்கிய காரணம்’’ என்றார்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்