ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில், மிதமான நிலநடுக்கம் ஒன்று இன்று (03.10) உணரப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுக்கோலில் 4.7 ஆக பதிவாகிய குறித்த நிலநடுக்கமானது 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை!





