பாகிஸ்தானில் பட்டினியால் வாழும் பல மில்லியன் மக்கள்

பாகிஸ்தானில் 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் பலர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பலுசிஸ்தான், சிந்து மற்றும் கைபர் பக்துன்க்வாவில் உள்ள 22 சதவீத மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள்.
1.7 மில்லியன் மக்கள் அவசர நிலையை எதிர்கொள்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)