ஐரோப்பா

பல்கேரியா நாட்டில் ஒளிப்பிழம்புடன் விழுந்த விண்கல் – அதிர்ச்சியில் மக்கள்

பல்கேரிய நாட்டின் தலைநகருக்கு அருகே வானில் இருந்து ஒளிப்பிழம்புடன் விண்கல் ஒன்று விழுந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு பல்கேரிய தலைநகர் சோபியாவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில், பால்கன் மலைத்தொடரை ஒட்டி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஒளிப்பிழம்புடன் விண்கல் விழுந்த போது, சில வினாடிகளுக்கு வானம் பிரகாசமாக காட்சியளித்தது.

விண்கல் விழுந்த போது பலத்த சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விண்கல் விழுந்ததில் உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்