சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் துருக்கிய விண்வெளி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் துருக்கிய விண்வெளி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், சர் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் துருக்கிய விண்வெளி நிறுவனத்தின் சர்வதேச பயிற்சி திட்டத்தில் பங்கேற்பது உட்பட பல நன்மைகளுக்கு தகுதியுடையவர்கள்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)