Behindwoods Gold Icon விருதை வென்ற மதீஷா பத்திரன

இலங்கையின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரன மிகவும் பிரபலமான விளையாட்டுக்கான Behindwoods Gold Icon விருதைப் பெற்றுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய விருது நிகழ்ச்சிகளில் ஒன்றான Behindwoods Gold Icon 2024 இல் அவர் இந்த விருதை வென்றார்.
“மிகவும் பிரபலமான ஐகானுக்கான BEHINDWOODS GOLD ICON விருதை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் – ஸ்போர்ட்ஸ் டு எங்கள் பேபி ஸ்லிங்கா,” Behindwoods ‘X’ இல் ஒரு இடுகையில் அறிவித்தது.
பிரபல இந்திய இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருடன் மதீஷா பத்திரனாவும் எடுத்துக்கொண்ட செல்ஃபி போடோவும் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 23 times, 1 visits today)