வட அமெரிக்கா

அமெரிக்காவில் இரசாயன ஆலையில் பாரிய தீ விபத்து – 17000 குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ’BioLab’ என்ற இரசாயன ஆலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 17 ஆயிரம் குடியிருப்புவாசிகள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தீயுடன் சேர்ந்து ரசாயனமும் வெளியாகி பெரும் புகை மூட்டங்கள் காணப்படுகின்றது.

இந்த நிலையில் புகை இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் எனவும் ரசாயனத்தில் தண்ணீர் ஊற்றி அணைப்பதால் நிலமை மிகவும் மோசமாக வாய்ப்புள்ளதாகவும் தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் ஆலையின் சுற்றுவட்டார சாலைகள் மூடப்பட்டு காற்றின் தர சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!