இலங்கையில் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம்!
இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலையானது வீழ்ச்சி கண்டுள்ளது.
நேற்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 591,384 ரூபாவாக காணப்படுகின்றது.
முழு விபரம்,
இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றைய தினம் 166,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,100 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
(Visited 25 times, 1 visits today)





