அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPT-க்கு போட்டியாக மார்க் அறிமுகம் செய்த புதிய AIயின் சிறப்பம்சம்

ChatGPT-க்கு போட்டியாக லாமா-2 என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை Facebook செயலியின் தாய் நிறுவனமான மெட்டா உருவாக்கியுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு இலவசமாக பயன்படுத்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து லாமா-2 உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதனை குறிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் இருவரும் ஒரே மாதிரியான நீல நிற உடையணிந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஜூக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார்.

லாமா-2 அடுத்த தலைமுறைக்கான ஆராய்ச்சி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு உதவும் எனவும், இதைச் செய்த சத்யா மற்றும் தங்கள் அணிக்கு நன்றி எனவும் ஜுக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார்.

llama 2 meta launch: 'Grateful to Satya': Mark Zuckerberg announces Llama 2 launch in Insta post as Microsoft & Meta collaborate on new ChatGPT rival - The Economic Times

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!