புகைப்பட தொகுப்பு

உடல் எடை குறைந்து கவர்ச்சியை அள்ளி வீசும் “மஞ்சிமா”வின் புதிய படங்கள் வெளியானது…

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் நுழைந்தார் மஞ்சிமா மோகன்.

2016-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் பிரபலமானார் மஞ்சிமா

சிம்புவுடன் ‘தள்ளிபோகாதே’ பாடல் ஒரு பக்கம் ஹிட். மஞ்சிமாவுக்கு இந்த படம் எக்கச்சக்க தமிழ் ரசிகர்களை குவித்தது.

இந்த நிலையில் கவுதம் கார்த்திக்குடன் இவர் நடித்த ‘தேவராட்டம்’ படத்தின் மூலம் இருவருக்கும் காதல் பற்றியது.

ஆரம்பத்தில் உடல் கச்சிதமாக இருந்து ரசிகர்களை கவர்ந்த மஞ்சிமா மோகன், போக போக உடலின் எடை கூட தொடங்கியது.

இருந்த போதிலும், தன்னுடைய எடை எந்தவிதத்திலும் ஒரு குறையாக தான் பார்க்கவில்லை’ என்று தக்க பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் கவுதம் கார்த்திக்குடனான காதலை உறுதி செய்தார் மஞ்சிமா மோகன், இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருவதை அறிவித்தனர்.

மஞ்சிமா மோகன், கவுதம் கார்த்திக் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

ஜாலியாக வலம் வரும் இந்த காதல் ஜோடி, அடிக்கடி தங்களது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மஞ்சிமா மோகன் தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார்.

Yoga முறையை பின்பற்றித்தான் இவர் உடல் எடையை குறைத்தார் என்று அனைவரும் பேசி வருகின்றனர்.

MP

About Author

error: Content is protected !!