ஐரோப்பா

ரஷ்ய இராணுவப் பயிற்சி முகாம்களில் மலேசிய கூலிப்படையினர்: உக்ரைன் குற்றச்சாட்டு

ரஷ்ய ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய இராணுவப் பயிற்சி முகாம்களில் “மலேசியாவிலிருந்து வந்த கூலிப்படையினரை பார்த்ததாக உக்ரைனின் தேசிய எதிர்ப்பு மையம், தெரிவித்துள்ளது.

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யர்களுடன் இணைந்து போராடும் எவரும் “இராணுவ இலக்கு” என்று எச்சரித்துள்ளது.

மலேசிய பிரஜைகள் இருப்பதாகக் கூறப்படும் கூடுதல் தகவலுக்கான கோரிக்கைகளுக்கு மலேசியா பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!