இங்கிலாந்தின் முக்கிய மோட்டார் பாதை மூடப்பட்டதாக அறிவிப்பு!

இங்கிலாந்தின் முக்கிய மோட்டார் பாதையான லண்டனைச் சுற்றியுள்ள M25 இன்று காலை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டர்ஷாவிற்கான J11 க்கும் விஸ்லிக்கான J10 க்கும் இடையிலான எதிர் கடிகாரப் பாதையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக குறித்த பாதை மூடப்பட்டுள்ளது.
விபத்து குறித்த மேலதிக விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
(Visited 1 times, 1 visits today)