மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை பெலியத்த பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
கைது தொடர்பான கூடுதல் தகவல்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
(Visited 162 times, 1 visits today)