அறிவியல் & தொழில்நுட்பம்

குறைந்த விலையில் IPhone – வெளியான அறிவிப்பு!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமுறையான IPhone SE மொடல் பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், புதிய IPhone SE 4 மொடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

2025 மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகி, இந்த மொடல் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

புதிய IPhone SE -4 மொடலுக்காக ஆப்பிள் நிறுவனம் எல்.ஜி. இன்னோடெக் உடன் கூட்டணி அமைப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி IPhone SE – 4 மொடலில் 48MP பிரைமரி கேமரா, ஆப்பிளின் A18 சிப்செட், 3279 எம்ஏஹெச் பேட்டரி, ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் சப்போர்ட், ஃபேஸ் ஐடி, மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

(Visited 35 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்