இலங்கை: தெற்காசியாவின் உயரமான கோபுரத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

கொழும்பு தாமரை கோபுரம் நாளையதினம் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகளால் ஒளிரச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈத் அல் அதா ஹஜ் பெருநாளை நாடு கொண்டாடும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கொழும்பு லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் அறிவித்துள்ளது.
மேலும் நாட்டில் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் குறிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
(Visited 36 times, 1 visits today)