லொத்தர் சீட்டுக்களின் வி்லை அதிகரிப்பு!

தேசிய லொத்தர் சபை (NLB) மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை (DLB) ஆகியவை தமது லொத்தர் சீட்டுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன.
இதன்மூலம், என்எல்பி மற்றும் டிஎல்பி லாட்டரி சீட்டுகளின் விலை 20 ரூபாயில் இருந்து 40ரூபாய் வரை இருந்து உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தம் வரும் ஜுலை 06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகுிறது.
(Visited 16 times, 1 visits today)