ஐரோப்பா

லண்டன் மேயர் தேர்தல்; பாகிஸ்தானியரை எதிர்த்து போட்டியிடும் இந்திய வம்சாவளி வேட்பாளர்

லண்டன் மேயர் தேர்தலில், பாகிஸ்தான் வம்சாவளியினரான தற்போதைய மேயரை எதிர்த்துப் போட்டியிடுபவர்களில், இந்திய வம்சாவளியினர் ஒருவரும் இருக்கிறார்.

லண்டன் மேயர் தேர்தலில், தற்போதைய மேயரான சாதிக் கானை எதிர்த்துப் போட்டியிடுபவர்களில் ஒருவர், இந்திய வம்சாவளியினரான தருண் குலாட்டி.

இந்தியாவின் டெல்லியில் பிறந்தவரான தருண், தனது பின்னணி மற்றும் நிதித்துறை அனுபவம் ஆகியவை தனக்கு மேயர் தேர்தலில் வெற்றியை பெற்றுத் தரும் என நம்புகிறார்.

2 Indian-origin entrepreneurs to contest Mayor of London election - India  Today

MBA படித்தவரான தருண், HSBC வங்கியில் சர்வதேச மேலாளராக பணியாற்றியவர் ஆவார். ஆகவே, தனக்கு பணத்தைக் கையாளும் முறை தெரியும் என்றும், தன்னால் லண்டனுக்கு புதிய பணத்தைக் கொண்டுவரமுடியும் என்றும் கூறுகிறார் தருண்.

என்றாலும், பிரித்தானிய ஊடகங்கள், மேயர் தேர்தலில் மீண்டும் சாதிக் கான்தான் வெற்றி பெறுவார் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 76 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!