பிரித்தானியாவில் உள்ளாட்சி தேர்தல் : வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்திலில் செலுத்தப்பட்ட வாக்குகளை எண்ணும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 107 கவுன்சில்களில் 2,600 க்கும் மேற்பட்ட கவுன்சில் இடங்கள், 11 மேயர்களை தேர்தெடுக்கும் மாபெரும் தேர்தலாக இது கருதப்படுகிறது.
இந்த தேர்தல் முடிவுகள் இங்கிலாந்து பொதுத் தேர்தலை நோக்கிச் செல்லும் போது அரசியல் கட்சிகள் மீதான பொதுக் கருத்தைக் காட்டும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 18 times, 1 visits today)