இலங்கையில் 60 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து
கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (என்எம்ஆர்ஏ) தெரிவித்துள்ளது.
NMRA இன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சவீன் செமகே, இந்த நிறுவனங்களில் தகுதியான மருந்தாளர் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று விளக்கினார்.





