இலங்கையில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் இரத்து!

இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (என்எம்ஆர்ஏ) கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
NMRA CEO Dr. Saveen Semage கருத்துப்படி, உரிமம் பெற்ற மருந்தாளுனர் இல்லாமல் இந்த மருந்தகங்கள் இயங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
மருந்துத் துறையில் சரியான தரத்தைப் பேணுவதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, உரிமங்களை வழங்குவதற்கு முன் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதில் NMRA உறுதிபூண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 43 times, 1 visits today)