லியோ படப்பிடிப்பில் இணைந்தார் யாழ். தமிழ்ப் பெண் ஜனனி….

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வரும் ஒக்டோபர் மாதத்தில் இந்த படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த படத்தில் பிக்பொஸ் புகழ் ஜனனி இணைந்துள்ளார். அவர் இந்த படத்தில் விஜயிற்கு மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது.
விஜயுடன் இணைந்து நடிப்பதற்கு ஒரு சிறிய காட்சிகூட கிடைக்காதா என ஏராளமான ரசிகர்கள் காத்துக்கிடக்க பிக்பொஸ் ஜனனிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது முன்னணி நடிகைகளுக்கே சற்று பொறாமையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தற்போது அவர் காஷ்மீர் பனியில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்தள்ளது.
(Visited 40 times, 1 visits today)