ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான சட்டங்கள்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் சொந்த நாட்டிலேயே ‘சிறையில்’ அடைக்கப்பட்டுள்ளனர்.
பெண்களின் உரிமைப் பிரச்சாரகர்களின் கூற்றுப்படி, மேற்கத்திய நாடுகள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்க்காக, இப்போது அதிகமான பெண்கள் ஆன்லைனில் திரண்டு வருகிறார்கள்.
பேசுவதும், கை அசைப்பதும், புன்னகைப்பதும் ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு கடந்த கால விஷயம்.
(Visited 19 times, 1 visits today)