லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று, முதல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
புதிய விலை நிர்ணயத்தின் கீழ், 12.5 கிலோ சிலிண்டரின் விலை 150 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 4,250 ரூபாவாக உள்ளது.
இதற்கிடையில், 5 கிலோ சிலிண்டரின் விலை 65 ரூபாவால் அதிகரித்து 1,710 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.





