இலங்கை செய்தி

LAUGFS Gas விலையும் அதிகரிப்பு!

இலங்கையில் ‘லாப்’ சமையல் எரிவாயுவின் LAUGFS Gas விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை நேற்று (10) அதிகரிக்கப்பட்ட நிலையிலேயே இன்று (11) லாப் கேஸின் விலையும் எகிறியுள்ளது.

இதற்கமைய 12.5 கிலோ எடையுடை சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 4,630 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ லாப் சமையல் எரிவாயுவின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1, 862 ரூபாவாகும்.

சர்வதேச சந்தை விலை நிலைவரத்துக்கு அமையவே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என LAUGFS Gas நிறுவனம் தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!