பாக்கிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவு ; 8 சிறுவர்கள் பலி
பாக்கிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 குழந்தைகள் உயிரிழந்தனர்.
பாக்கிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள ஷங்லா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது இந்நிலையில் மணற்பாங்கான பகுதிக்கு அருகில் 12 முதல் 15 வயது மதிக்கத்தக்க 15 சிறுவர்கள் ஆடுகளம் அமைத்து கிர்கெட் விளையாடி வந்துள்ளனர்.
அப்போது தடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிறுவர்கள் சிக்கியுள்ளனர். இதையடுத்து உள்ளைர் மீட்பு குழுக்கள் மற்றம் ராணுவத்தினர் இணைந்து பல மணிநேர போராட்டத்திற்கு பின் 8 சிறுவர்களை சடலங்களாக மீட்டனர்.
(Visited 16 times, 1 visits today)





