இலங்கையில் பெருந்தோட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை – இந்தியாவில் இருந்து அழைத்துவாருங்கள்!!

தோட்டப் பாடசாலைகளில் தமிழ் மொழியில் கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்குங்கள் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் இன்று (10.3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பெருந்தோட்டப் பாடசாலைகளில் கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைக்க நான் முன்மொழிந்தேன். ஆனால் ஜே.வி.பி. இந்த நடவடிக்கையை அப்போது எதிர்த்தது.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் இதை இப்போது செயல்படுத்தும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பெருந்தோட்டத்துறை பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
(Visited 3 times, 1 visits today)