இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தில் ஆள்பற்றாக்குறை!

வளிமண்டலவியல் திணைக்களத்தில் போதிய எண்ணிக்கையில் கடமையாற்றிய வானிலை ஆய்வாளர்கள் இல்லை, முன்னறிவிப்பு மற்றும் முன் எச்சரிக்கை பிரதிப் பணிப்பாளர் எம்.எம்.பி. மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
திணைக்களத்திற்கு குறைந்தபட்சம் 38 வானிலை ஆய்வாளர்கள் தேவை ஆனால் தற்போது 10 பேர் குறைவாக உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
“துல்லியமான வானிலை முன்னறிவிப்பை வழங்க, திணைக்களம் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெரிய அளவிலான தரவுகளை சேகரிக்கிறது. இருப்பினும், பல வானிலை ஆய்வாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)