ஐரோப்பா

வெலிங்பரோ இடைத்தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றியீட்டியது!

பிரித்தானியாவில் வெலிங்பரோ இடைத்தேர்தலில்  தொழிற்கட்சியின் வேட்பாளர், ஜெனரல் கிச்சன், 13,844 வாக்குகளைப் பெற்று, கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த  ஹெலன் ஹாரிசனை தோற்கடித்துள்ளார்.

இந்த வெற்றியானது அடுத்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி அமோக வெற்றி பெறும் என்ற நிபுணர்களின் கணிப்புகளை வலுப்படுத்துகிறது.

வெற்றிக்குப் பிறகு பேசிய கிச்சன் இது தொழிற்கட்சிக்கு கிடைத்த அதிர்ச்சியளிக்கும் வெற்றியாகும், எனத் தெரிவித்துள்ளார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!