கனடாவின் வான்கூவர் பகுதியில் கத்தி குத்து தாக்குதல் : இருவர் படுகாயம், தாக்குதல்தாரி படுகொலை!
கனடாவின் வான்கூவர் கன்வீனியன்ஸ் ஸ்டோரில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 119 என்ற அவசர தொலைபேசிக்கு அறிவித்துள்ள நிலையில், அவ்விடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் தாக்குதல்தாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக ரெிவிக்கப்படுகிறது.
இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட இருவரின் காயங்களும் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று காவல்துறை விவரித்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





