செய்தி

ஒரு மாம்பழம் கைல கிடைச்சதுக்கு இப்படியா? வைரலாகும் கீர்த்தி சுரேஷின் செயல்

அனைத்து மொழிகளிலும் பிசியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பண்டூரி மாம்பழத்தை சாப்பிடும் வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போதுமே தனது குறும்புத் தனங்களை இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டு வருகிறார். நாய்க்குட்டியுடன் கொஞ்சுவது, காற்றாடி விடுவது, வீணை வாசிப்பது யோகா செய்வது என ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது மாம்பழம் ஒன்றை சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். பண்டூரி மாம்பழம் சாப்பிடும் போது ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், சீசன் முடிவதற்குள் பாண்டூரி மாம்பழங்களைச் சாப்பிடுங்கள் என்றும் ஒரு பதிவிட்டுள்ளார்.

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!